Tata Harrier & Safari Level 2 ADAS Updates | டாடா ஹெரியர் & சஃபாரி கார்களில் அடாஸ் | Giri Mani

2024-11-16 5,031

Tata Harrier & Safari Cars Receives Level 2 ADAS Updates Explained by Giri Kumar. இன்றைய கால மாடர்ன் கார்களில் அடாஸ் வசதிகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒன்றாக மாறி வருகிறது. இதனால் நிறைய கார் நிறுவனங்கள் அடாஸை தங்களது கார்களில் வழங்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் வழங்கிவந்த அடாஸில் புதிய வசதிகளை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்த டாடா கார்களில் என்னென்ன வசதிகளை பெறலாம் என்பதை இந்த வீடியோவில் விரிவாக விளக்கி கூறியுள்ளோம்.

#tatamotors #tatacars #tataharrier #tatasafari #ADAS #suvcars
~PR.156~ED.156~ED.156~